Thursday, 2 November 2023

Today Current Affairs – 2 November 2023

 


Today Current Affairs  – 2  November 2023


International Current Affairs

World Health Origination (WHO) 17 ஏப்ரல் 1948

  • இந்தியரான சாங் தியோ உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காசநோய்க்கான தொழில் நுட்ப ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சைமா வாஸித் 

  • உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குநராக மனநல மருத்துவ நிபுணர் சைமா வாஸித் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

National Current Affairs

மேரா ஹூ சாங்பா

  • மணிப்பூரில் மேரா ஹூ சாங்பா (Mera Hou Chongba) திருவிழாவானது நடைபெறுகிறது.

(UNESCO) கோழிக்கோடு – குவாலியர்

  • யுனஸ்கோவால் (UNESCO) இந்தியாவின் இலக்கிய நகரமாக கேரளாவின் கோழிக்கோடும் இசை நகரமாக மத்திய பிரதேசத்தின் குவாலியரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Current Affairs

நம்ம சாலை செயலி


  • தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க நம்ம சாலை செயலியானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.


Fact Check Unit)

  • தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (Fact Check Unit) தலைவராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...