Tuesday, 29 August 2023

ஐஞ்சிறு காப்பியங்கள் - நீலகேசி

BODHI IAS ACADEMY

General Tamil wise Topics Syllabus

பகுதி – () – இலக்கியம் - ஐஞ்சிறு காப்பியங்கள் - நீலகேசி

·        நீலகேசி என்பதுகேசிஎன்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள். நீலகேசிஅழகிய கருங்கூந்தலை உடையவன் என்பது பொருள்.

  • நீலகேசி சமணர்களால் இயற்றப்பட்டது.
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது
  • விருத்தப்பாவால் ஆனது.
  • நீலகேசி என்னும் சமணப் பெண்துறவி பல சமயத்தாரோடு வாதிட்டு வெற்றி வாகை சூடுவதைப் பற்றி கூறும் நூல்.
  • குண்டலகேசிக்கு எதிர்ப்பு நூல்
  • தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்.
  • கடவுள் வாழ்த்து பாடல் உட்பட 894 பாடல்கள் உள்ளன.

 

 

 

 

பத்துச் சருக்ககங்களை கொண்டது.

  • தருமவுரைச் சருக்கம், குண்டலகேசி  வாதச்சருக்கம், அருக்கசந்திரவாதச் சருக்கம், மொக்கலவாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம், வைசேடிகவாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம் என்னம் பத்து வாதச் சருக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
  • சிவஞானசித்தியார் பரபக்கம், பிரபோத சந்திரோதயம் முதலிய நூல்களுக்கு இந்நூல் முன்னோடியாகும்.
  • பழையனூர் நீலி கதை இக்காப்பியத்தில் வருகிறது.
 

 

29.08.2023

                                      BODHI IAS ACADEMY

Daily Current Affairs- நடப்பு நிகழ்வுகள்- 29.08.2023

Important Days and Dates – 29th August 2023

சர்வதேச அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான தினம் (International Day against Nuclear Tests) – Aug 29

தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) – Aug 29

கருபொருள்“Sports are an enabler to an inclusive and fit society”

தெலுங்கு மொழி நாள் (Telugu Language Day) – Aug 29


Sports Current Affairs

மேகஸ் வெர்ஸ்டாபென்

·        டட்ச் கிராண்ட் ப்ரீ F1 கார் பந்தயத்தில் நெதர்லாந்தின் ரெட்புல் டிரைவரான மேகஸ் வெர்ஸ்டாபென் சாம்பியன் வென்றுள்ளார்

·        இதுவரை 9 பந்தயங்களில் வெற்றி பெற்று செபாஸ்டியன் வெட்டலின் சாதனை சமன் செய்துள்ளார்

 

பிரணாய்

·        இந்தியாவின் பிரணாய் டென்மார்க்கில் நடைபெற்ற உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

·        உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 7வது இந்திய வீரராக திகழ்கிறார்

 

National Current Affairs

அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தி

·        அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

 

சுக்ரயான் 1 விண்கலம்

·        வெள்ளி கோளை பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள சுக்ரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.


சந்திரயான்


·        2008-ல் சந்திரயான் 1 விண்கலத்தை நிலவில் நீர் இருப்பதை ஆய்வு செய்ய அனுப்பியது

·        22.07.2019-ல் சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது

·        14.07.2023-ல்சந்திரயான் 3 விண்கலத்தைநிலவின் தென்துருவத்தை ஆராய செய்ய அனுப்பியது

 

 

·        சூரியனைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆதித்யா-எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

·        செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சிக்காக மங்கள்யான் 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.

·        மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.

 

 

 

ஜி20

 

·        ஜி20 கூட்டமைப்பின் அதிகாரபூர்வ வணிக ஆலோசனை அமைப்பான பி20யின் உச்சி மாநாடானது தில்லியில் நடைபெற்றது.

Tamilnadu Current Affairs

.

தேசிய பொருளாதரம்

·        தேசிய பொருளாதரத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...