Daily Current Affairs- 01.11.2023
International Current Affairs
நாசா விண்வெளி மையம்
- நட்சத்திரங்களின் உருவாக்கம் மற்றும் அதன் வாழ்க்கை சுழற்சியை ஆய்வு செய்யவதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது INFUSE என்ற புதிய ராக்கெட்டினை விண்ணில் செலுத்தியுள்ளது.
6வது சர்வதேச சோலார் கூட்டணி கூட்டம்
- அக்டோபர் 31-ல் புதுடெல்லியில் 6வது சர்வதேச சோலார் கூட்டணி கூட்டமானது (International Solar Alliance Meeting) நடைபெற்றது.
National Current Affairs
ஏக்தா நகர்-அகமதபாத்
- ஏக்தா நகர்-அகமதபாத் வழியாக குஜராத் மாநிலத்தின் முதல் பாரம்பரிய ரயிலானது (First Heritage Train) தொடங்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் மையங்கள்
- கேரளா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஹால் மார்க் மையங்கள் அமைத்ததன் மூலம் இந்தியாவில் ஹால்மார்க் மையங்கள் அதிகம் கொண்ட முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது.

No comments:
Post a Comment