Daily Current Affairs- 31.10.2023
National Current Affairs
விளம்பர தூதர்
- பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) விளம்பர தூதுராக
(Brand Ambassador) மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
- 1806-ல் கல்கத்தா வங்கி உருவாகி பின்னர் பாரத இம்பீரியல் வங்கியாக மாற்றப்பட்டது.
- பாரத இம்பீரியல் வங்கியானது 1955-ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கி பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் இயங்கி வருகிறது.
குளோபல் லீடர் ஷிப் விருது
- தொண்டு மற்றும் கார்பரேட் சமூக பொறுப்பிற்காக USISPF குளோபல் லீடர் ஷிப் விருதானது நீதா அம்பானிக்கு வழங்கப்பட உள்ளது.
எனது இளைய பாரதம்
- எனது இளைய பாரதம் என்னும் திட்டத்தினை இளைஞர் மேம்பாட்டிற்காக இந்திய பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
அமுத வாடிகா பூங்கா
- அமுத கலச யாத்திரை முடிவதன் நினைவாக அக்டோபர் 31-ல் நடைபெறவுள்ள சுதந்திர அமுதப் பெருவிழாவில் அமுத வாடிகா பூங்காவிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
அபுவா ஆவாஸ் யோஜனா
(Abua Awas Yojana)- திட்டத்தின் வாயிலாக ஜார்க்கண்ட்டில் வீடற்றவர்களுக்கு 8 லட்சம் வீடுகளை கட்டடித்தரப்பட உள்ளதாக ஜார்க்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சாக்சம் (Saksham)
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக இந்திய தேர்தல் ஆணையமானது சாக்சம் என்னும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.
Tamilnadu Current Affairs
விதைப் பண்ணை திட்டம்
- உழவன் செயலி வாயிலாக தமிகழத்தில் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள விதைப் பண்ணை திட்டத்தில் இணைய விண்ணப்பிகலாமென தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sports Current Affairs
அனீஷ் பன்வாலா
- தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிரிவில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
Important Days and Dates
தேசிய ஒற்றுமை தினம் (National Unity Day) – Oct 31
- கருப்பொருள்: “Run of Unity ”
உலக நகரங்கள் தினம் (World Cities Day) – Oct 31
- கருப்பொருள்: “Financing sustainable urban future for all”
- உழவன் செயலி வாயிலாக தமிகழத்தில் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள விதைப் பண்ணை திட்டத்தில் இணைய விண்ணப்பிகலாமென தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment