Thursday, 26 October 2023

திட்டக்குழு

 திட்டக்குழு Planning Commission 

திட்டக்குழு ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும்.

1950 மார்ச் 15-ஆம் நாள் திட்ட குழு உருவாக்கப்பட்டது.

இது மத்திய அமைச்சரவை மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சாராத அமைப்பாகும்.

திட்டக் குழுவின் முதல் தலைவர் ஜவர்கலால் நேரு. திட்டக் குழுவின் முதல் துணைத் தலைவர் குல்சாரிலால் நந்தா.

திட்டக்குழுவின் தலைவர் பிரதமர் ஆவார். துணைத் தலைவர் ஒருவரும் நியமிக்கப்படுவார், இவரை குலுவின் உண்மையான நிர்வாக தலைவர் ஆவார்.

நாட்டின் வளங்களை மதிப்பீடு செய்தல்,திட்டங்களை உருவாக்குதல் திட்டங்களை முன்னுரிமைக்கேற்ப வளங்களைப் பகிர்ந்து அளிப்பது ஆகியவை திட்டக் குழுவின் முக்கிய பணிகளாகும்.

மாநில திட்டக்குழுவின் தலைவர் முதலமைச்சர் ஆவார்.

திட்டக்குழுவின் கடைசி தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.

திட்டக்குழு 2014ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...