Sunday, 29 October 2023

வகுப்பு -10 - பாடம் 9.2 சித்தாளு

 


பாடம் 9.2 சித்தாளு


1. “இவள் தலையில் எழுதியதோ
    கற்காலம்தான் எப்போதும் …” இவ்வடிகளில் கற்காலம் என்பது

  1. தலைவிதி
  2. பழைய காலம்
  3. ஏழ்மை
  4. தலையில் கல் சுமப்பது


2. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் …………….

  1. நெல்லை
  2. மதுரை
  3. திருச்சி
  4. தஞ்சை


3. நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …………….

  1. குங்குமம்
  2. கணையாழி
  3. தென்றல்
  4. புதிய பார்வை


4. நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்)

  1. சொல்லாத சொல்
  2. ஏழாவது சுவை
  3. கப்பலுக்குப் போன மச்சான்
  4. சுபமங்களா


5. சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ………..

  1. தலைக்கனம்
  2. அடுத்தவர் கனவு
  3. சித்தாளின் மரணம்
  4. சித்தாளின் புலம்பல்


6. தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாதது ………….

  1. கட்டடம்
  2. செங்கற்கள்
  3. கம்பிகள்
  4. மணல்


7. தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….

  1. சித்தாளு 
  2. பொறியாளர்
  3. உழவர்
  4. காவலர்


8. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று

  1. கப்பலுக்குப் போன மச்சான்
  2. நதியின் கால்கள்
  3. கொல்லிப்பாவை
  4. மீட்சி


9. இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ………..

  1. முதலாளிகள்
  2. அமைச்சர்கள்
  3. கவிஞர்கள்
  4. மக்கள்


10. “சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாதது” எனக்குறிப்பிடும் கவிஞர் ………….

  1. கண்ணதாசன்
  2. ஜெயகாந்தன்
  3. பாரதியார்
  4. நாகூர் ரூமி


11.நாகூர் ரூமி இயற்பெயர் ………….

  1. முகம்மதுரஃபி.
  2. முகம்மது மீரான்
  3. முகம்மது இஸ்மாயில்
  4. முகம்மது ரசூல்

விடைகள் 

1. “இவள் தலையில் எழுதியதோ
    கற்காலம்தான் எப்போதும் …” இவ்வடிகளில் கற்காலம் என்பது

  1. தலைவிதி
  2. பழைய காலம்
  3. ஏழ்மை
  4. தலையில் கல் சுமப்பது

விடை : தலையில் கல் சுமப்பது

2. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் …………….

  1. நெல்லை
  2. மதுரை
  3. திருச்சி
  4. தஞ்சை

விடை : தஞ்சை

3. நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …………….

  1. குங்குமம்
  2. கணையாழி
  3. தென்றல்
  4. புதிய பார்வை

விடை : கணையாழி

4. நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்)

  1. சொல்லாத சொல்
  2. ஏழாவது சுவை
  3. கப்பலுக்குப் போன மச்சான்
  4. சுபமங்களா

விடை : கப்பலுக்குள் போன மச்சான்

5. சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ………..

  1. தலைக்கனம்
  2. அடுத்தவர் கனவு
  3. சித்தாளின் மரணம்
  4. சித்தாளின் புலம்பல்

விடை : சித்தாளின் மரணம்

6. தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாதது ………….

  1. கட்டடம்
  2. செங்கற்கள்
  3. கம்பிகள்
  4. மணல்

விடை : செங்கற்கள்

7. தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் …………….

  1. சித்தாளு 
  2. பொறியாளர்
  3. உழவர்
  4. காவலர்

விடை : சித்தாள

8. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று

  1. கப்பலுக்குப் போன மச்சான்
  2. நதியின் கால்கள்
  3. கொல்லிப்பாவை
  4. மீட்சி

விடை : நதியின் கால்கள்

9. இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ………..

  1. முதலாளிகள்
  2. அமைச்சர்கள்
  3. கவிஞர்கள்
  4. மக்கள்

விடை : கவிஞர்கள்

10. “சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாதது” எனக்குறிப்பிடும் கவிஞர் ………….

  1. கண்ணதாசன்
  2. ஜெயகாந்தன்
  3. பாரதியார்
  4. நாகூர் ரூமி

விடை : நாகூர் ரூமி

11.நாகூர் ரூமி இயற்பெயர் ………….

  1. முகம்மதுரஃபி.
  2. முகம்மது மீரான்
  3. முகம்மது இஸ்மாயில்
  4. முகம்மது ரசூல்

விடை : முகம்மதுரஃபி.

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...