பாடம் 9.3 தேம்பாவணி
1. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் ………………….
- பேதுரு
- ஆபிரகாம்
- திருமுழுக்கு யோவான்
- சூசை
2. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர் …………..
- கருணாகரன்
- கருணையன்
- கருணாமூரத்தி
- வலின்
3. கருணையனின் தாயர் …………..
- எலிசபெத்
- அண்ணாள்
- மரியாள்
- சாரா
4. “தேம்பா + அணி” என்பதன் பொருள் …………..
- சூடாத மாலை
- பாடாத மாலை
- தேன் மாலை
- வாடாத மாலை
6. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ……….
- கருணையன்
- சூசையப்பர்
- தாவீது
- ஈசாக்கு
7. தேம்பாவணியில் உள்ள காண்டங்கள் ……………
- மூன்று
- நான்கு
- ஐந்து
- ஆறு
8. தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………….
- 7ஆம் நூற்றாண்டில்
- 12ஆம் நூற்றாண்டில்
- 17ஆம் நூற்றாண்டில்
- 19ஆம் நூற்றாண்டில்
9. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை……………
- 30
- 33
- 36
- 39
10. தேம்பாவணி ஒரு …………… நூல் ஆகும்.
- பெருங்காப்பிய
- நாடக நூல்
- வரலாற்று
- புதின
11. தேம்பாவணியை இயற்றியவர் ……………
- கபிலர்
- ஜி.யு.போப்
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
12. தமிழ் முதல் அகராதி ……………
- தமிழ் அகராதி
- சதுரகராதி
- தொன்மை அகராதி
- புதிய அகராதி
13. சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் ……………
- சாகிப்
- இஸ்மத்
- சன்னியாசி
- இஸ்மத் சன்னியாசி
14. வீரமாமுனிவரின் இயற்பெயர் ……………
- தாமஸ்பெஸ்கி
- இஸ்மத்
- கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி
- கால்டுவெல்
15. “இஸ்மத் சன்னியாசி” என்பதன் பொருள் ……………
- தூயவன்
- புனிதன்
- தூயதுறவி
- பெரியோன்
16. “இஸ்மத் சன்னியாசி” என்பது …………… மொழிச்சொல்
- பாரசீக
- இலத்தின்
- எபிரேய
- உருது
17. “கானில் செல்வழி அறியேன்” – யார் கூற்று?
- எலிசபெத் கூற்று
- கருணையன் கூற்று
- சூசையப்பர் கூற்று
- தாவீது கூற்று
18. “சரிந்தன அசும்பில் செல்லும்” – இவ்வடிகளில் “அசும்பு” என்பதன் பொருள் …………
- வானம்
- காடு
- நிலம்
- கிளை
19. “நவமணி” என்பதில் “நவம்” என்ற சொல் குறிப்பது …………
- ஒன்பது
- எட்டு
- ஐந்து
- நான்கு
20. “நல்லறப் படலைப் பூட்டும்” இவ்வடிகளில் “அசும்பு”படலை பொருள் ………...
- மணமலர்
- மாலை
- நிலம்
- மலர்கள்
20. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி …………
- யோவான்
- சூசையப்பர்
- வளன்
- இயேசு
21. கருணையன் என்பவர் …………
- சூசையப்பர்
- சந்தாசாகிப்
- யோசேப்
- அருளப்பன்
22.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார்.
- கருணையன் எலிசபெத்துக்காக
- எலிசபெத் தமக்காக
- கருணையன் பூக்களுக்காக
- எலிசபெத் பூமிக்காக
23பொருத்துக
| 1. சேக்கை | அ. நிலம் |
| 2. அசும்பு | ஆ. இளம்பயிர் |
| 3. இளங்கூழ் | இ. மாலை |
| 4. படலை | ஈ. படுக்கை |
24பொருத்துக
| 1. கூழ் | அ. கிளை |
| 2. கொம்பு | ஆ. பயிர் |
| 3. புழை | இ. காடு |
| 4. கான் | ஈ. துளை |
25பொருத்துக
| 1.கடிந்து | அ. விலக்கி |
| 2. உவமணி | ஆ. மாலை |
| 3. படலை | இ. மணமலர் |
| 4. துணர் | ஈ. மலர்கள் |
| விடை : 1 – அ, 2 – இ, 3 – ஆ, 4 – ஈ | |
26பொருத்துக
| 1. காக்கென்ற | அ. இடைக்குறை |
| 2. கணீர் | ஆ. தொகுத்தல் விகாரம் |
| 3. காய்மணி | இ. வேற்றுமைத்தொகை |
| 4. மெய்முறை | ஈ. வினைத்தொகை |
விடைகள்
1. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் ………………….
- பேதுரு
- ஆபிரகாம்
- திருமுழுக்கு யோவான்
- சூசை
விடை : திருமுழுக்கு யோவான்.
2. திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர் …………..
- கருணாகரன்
- கருணையன்
- கருணாமூரத்தி
- வலின்
விடை : கருணையன்
3. கருணையனின் தாயர் …………..
- எலிசபெத்
- அண்ணாள்
- மரியாள்
- சாரா
விடை : எலிசபெத்
4. “தேம்பா + அணி” என்பதன் பொருள் …………..
- சூடாத மாலை
- பாடாத மாலை
- தேன் மாலை
- வாடாத மாலை
விடை : வாடாத மாலை
6. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை ……….
- கருணையன்
- சூசையப்பர்
- தாவீது
- ஈசாக்கு
விடை : சூசையப்பர்
7. தேம்பாவணியில் உள்ள காண்டங்கள் ……………
- மூன்று
- நான்கு
- ஐந்து
- ஆறு
விடை : மூன்று
8. தேம்பாவணி படைக்கப்பட்ட காலம் ………….
- 7ஆம் நூற்றாண்டில்
- 12ஆம் நூற்றாண்டில்
- 17ஆம் நூற்றாண்டில்
- 19ஆம் நூற்றாண்டில்
விடை : 17ஆம் நூற்றாண்டில்
9. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை……………
- 30
- 33
- 36
- 39
விடை : 39
10. தேம்பாவணி ஒரு …………… நூல் ஆகும்.
- பெருங்காப்பிய
- நாடக நூல்
- வரலாற்று
- புதின
விடை : பெருங்காப்பிய
11. தேம்பாவணியை இயற்றியவர் ……………
- கபிலர்
- ஜி.யு.போப்
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
விடை : வீரமாமுனிவர்
12. தமிழ் முதல் அகராதி ……………
- தமிழ் அகராதி
- சதுரகராதி
- தொன்மை அகராதி
- புதிய அகராதி
விடை : சதுரகராதி
13. சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் ……………
- சாகிப்
- இஸ்மத்
- சன்னியாசி
- இஸ்மத் சன்னியாசி
விடை : இஸ்மத் சன்னியாசி
14. வீரமாமுனிவரின் இயற்பெயர் ……………
- தாமஸ்பெஸ்கி
- இஸ்மத்
- கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி
- கால்டுவெல்
விடை : கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி
15. “இஸ்மத் சன்னியாசி” என்பதன் பொருள் ……………
- தூயவன்
- புனிதன்
- தூயதுறவி
- பெரியோன்
விடை : தூயதுறவி
16. “இஸ்மத் சன்னியாசி” என்பது …………… மொழிச்சொல்
- பாரசீக
- இலத்தின்
- எபிரேய
- உருது
விடை : பாரசீக
17. “கானில் செல்வழி அறியேன்” – யார் கூற்று?
- எலிசபெத் கூற்று
- கருணையன் கூற்று
- சூசையப்பர் கூற்று
- தாவீது கூற்று
விடை : கருணையன் கூற்று
18. “சரிந்தன அசும்பில் செல்லும்” – இவ்வடிகளில் “அசும்பு” என்பதன் பொருள் …………
- வானம்
- காடு
- நிலம்
- கிளை
விடை : நிலம்
19. “நவமணி” என்பதில் “நவம்” என்ற சொல் குறிப்பது …………
- ஒன்பது
- எட்டு
- ஐந்து
- நான்கு
விடை : ஒன்பது
20. “நல்லறப் படலைப் பூட்டும்” இவ்வடிகளில் “அசும்பு”படலை பொருள் ………...
- மணமலர்
- மாலை
- நிலம்
- மலர்கள்
விடை : மாலை
20. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி …………
- யோவான்
- சூசையப்பர்
- வளன்
- இயேசு
விடை : யோவான்
21. கருணையன் என்பவர் …………
- சூசையப்பர்
- சந்தாசாகிப்
- யோசேப்
- அருளப்பன்
விடை : அருளப்பன்
22.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………………….. , ………………….. வேண்டினார்.
- கருணையன் எலிசபெத்துக்காக
- எலிசபெத் தமக்காக
- கருணையன் பூக்களுக்காக
- எலிசபெத் பூமிக்காக
விடை : கருணையன் எலிசபெத்துக்காக
23பொருத்துக
| 1. சேக்கை | அ. நிலம் |
| 2. அசும்பு | ஆ. இளம்பயிர் |
| 3. இளங்கூழ் | இ. மாலை |
| 4. படலை | ஈ. படுக்கை |
| விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ | |
24பொருத்துக
| 1. கூழ் | அ. கிளை |
| 2. கொம்பு | ஆ. பயிர் |
| 3. புழை | இ. காடு |
| 4. கான் | ஈ. துளை |
| விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ | |
25பொருத்துக
| 1.கடிந்து | அ. விலக்கி |
| 2. உவமணி | ஆ. மாலை |
| 3. படலை | இ. மணமலர் |
| 4. துணர் | ஈ. மலர்கள் |
| விடை : 1 – அ, 2 – இ, 3 – ஆ, 4 – ஈ | |
26பொருத்துக
| 1. காக்கென்ற | அ. இடைக்குறை |
| 2. கணீர் | ஆ. தொகுத்தல் விகாரம் |
| 3. காய்மணி | இ. வேற்றுமைத்தொகை |
| 4. மெய்முறை | ஈ. வினைத்தொகை |
| விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ | |
No comments:
Post a Comment