Sunday, 29 October 2023

10 ஆம் வகுப்பு - பாடம் 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

 10 ஆம் வகுப்பு  -Unit-09

பாடம் 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

1. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் ………….

  1. உன்னைப்போல் ஒருவன்
  2. புதிய வார்ப்புகள்
  3. இமயத்துக்கு அப்பால்
  4. யாருக்காக அழுதாள்

2. சமகாலக் கருத்துகளையும், நிகழ்வுகளையும், சமகால மொழியல் சமகால உணர்வில் தந்தவர் ………………

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

3. உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது ………….

  1. குடியரசுத்தலைவர் விருது
  2. சாகித்ய அகாதெமி விருது
  3. ஞானபீட விருது
  4. தாமரைத் திரு விருது

4. “சிறுகதை மன்னன்” என்று சிறப்பிக்கக்கூடியவர் ………………

  1. அகிலன்
  2. புதுமைப்பித்தன்
  3. ஜெயகாந்தன்
  4. சுஜாதா

5. “படிக்காதமேதை” என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளார் ………………

  1. அகிலன்
  2. புதுமைப்பித்தன்
  3. சுஜாதா
  4. ஜெயகாந்தன்

6. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ………..

  1. 1971
  2. 1972
  3. 1975
  4. 1977

விடை : 19721. 

7.மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ……………..

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

8. சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம் …………….

  1. சிலநேரங்களில் சில மனிதர்கள்
  2. கங்கை எங்கே போகிறாள்
  3. இமயத்துக்கு அப்பால்
  4. யாருக்காக அழுதாள்

9. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே …………. பாரதத்தை எழுதியவர்.

  1. வில்லிபுத்துரார்
  2. பாரதியார்
  3. வியாசர்
  4. கம்பர்

10. “நாற்பொருட் பயத்தலொடு” இதில் “நாற்பொருட்” என்பது ………………

  1. அறம், மானம், கல்வி, புகழ்
  2. அறம், மறம், மானம், புகழ்
  3. புகழ், கல்வி, வீரம், பெருமை
  4. அறம், பொருள், இன்பம், வீடு

11. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ………………

  1. 1936 – 2016
  2. 1934 – 2015
  3. 1938 – 2018
  4. 1940 – 2018

12. பிரெஞ்சு மொழியில் வந்த ” காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் ………………

  1. உண்மை சுடும்
  2. தேவன் வருவார்
  3. வாழ்விக்க வந்த காந்தி
  4. ஒரு கதாசிரியரின் கதை

13. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ………………

  1. இனிப்பும் கரிப்பும்
  2. ஒரு கதாசிரியரின் கதை
  3. பிரளயம்
  4. யுகசந்தி

14. “தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு ………………

  1. யுகசந்தி
  2. ரிஷிமூலம்
  3. யுகசந்தி
  4. ஒருபிடி சோறு

15. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையர் ………………

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

16. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?

  1. வாலி
  2. கண்ணதாசன்
  3. புலமைபித்தன்
  4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

17.

1. தேவன் வருவாராஅ. குறும்புதினம்
2. சினிமாவுக்கு போன சித்தாளுஆ. சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம்இ. மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்திஈ. புதினம்

விடைகள் 

1. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் ………….

  1. உன்னைப்போல் ஒருவன்
  2. புதிய வார்ப்புகள்
  3. இமயத்துக்கு அப்பால்
  4. யாருக்காக அழுதாள்

விடை : இமயத்துக்கு அப்பால்

2. சமகாலக் கருத்துகளையும், நிகழ்வுகளையும், சமகால மொழியல் சமகால உணர்வில் தந்தவர் ………………

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

3. உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது ………….

  1. குடியரசுத்தலைவர் விருது
  2. சாகித்ய அகாதெமி விருது
  3. ஞானபீட விருது
  4. தாமரைத் திரு விருது

விடை : குடியரசுத்தலைவர் விருது

4. “சிறுகதை மன்னன்” என்று சிறப்பிக்கக்கூடியவர் ………………

  1. அகிலன்
  2. புதுமைப்பித்தன்
  3. ஜெயகாந்தன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

5. “படிக்காதமேதை” என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளார் ………………

  1. அகிலன்
  2. புதுமைப்பித்தன்
  3. சுஜாதா
  4. ஜெயகாந்தன்

விடை : ஜெயகாந்தன்

6. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ………..

  1. 1971
  2. 1972
  3. 1975
  4. 1977

விடை : 19721. 

7.மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ……………..

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

8. சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம் …………….

  1. சிலநேரங்களில் சில மனிதர்கள்
  2. கங்கை எங்கே போகிறாள்
  3. இமயத்துக்கு அப்பால்
  4. யாருக்காக அழுதாள்

விடை : சிலநேரங்களில் சில மனிதர்கள்

9. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே …………. பாரதத்தை எழுதியவர்.

  1. வில்லிபுத்துரார்
  2. பாரதியார்
  3. வியாசர்
  4. கம்பர்

விடை : வியாசர்

10. “நாற்பொருட் பயத்தலொடு” இதில் “நாற்பொருட்” என்பது ………………

  1. அறம், மானம், கல்வி, புகழ்
  2. அறம், மறம், மானம், புகழ்
  3. புகழ், கல்வி, வீரம், பெருமை
  4. அறம், பொருள், இன்பம், வீடு

விடை : அறம், பொருள், இன்பம், வீடு

11. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ………………

  1. 1936 – 2016
  2. 1934 – 2015
  3. 1938 – 2018
  4. 1940 – 2018

விடை : 1934 – 2015

12. பிரெஞ்சு மொழியில் வந்த ” காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் ………………

  1. உண்மை சுடும்
  2. தேவன் வருவார்
  3. வாழ்விக்க வந்த காந்தி
  4. ஒரு கதாசிரியரின் கதை

விடை : வாழ்விக்க வந்த காந்தி

13. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ………………

  1. இனிப்பும் கரிப்பும்
  2. ஒரு கதாசிரியரின் கதை
  3. பிரளயம்
  4. யுகசந்தி

விடை : ஒரு கதாசிரியரின் கதை

14. “தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு ………………

  1. யுகசந்தி
  2. ரிஷிமூலம்
  3. யுகசந்தி
  4. ஒருபிடி சோறு

விடை : யுகசந்தி

15. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையர் ………………

  1. புதுமைப்பித்தன்
  2. ஜெயகாந்தன்
  3. ஜெயமோகன்
  4. சுஜாதா

விடை : ஜெயகாந்தன்

16. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?

  1. வாலி
  2. கண்ணதாசன்
  3. புலமைபித்தன்
  4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

விடை : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

17.

1. தேவன் வருவாராஅ. குறும்புதினம்
2. சினிமாவுக்கு போன சித்தாளுஆ. சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம்இ. மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்திஈ. புதினம்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ,  4 – இ

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...