BODHI IAS ACADEMY
UPSC,TNPSC,SSC,POLICE,SI
TNPSC (General Tamil) Topic
wise Notes
பகுதி – (அ) – இலக்கணம் புகழ் பெற்ற நூல் நூலாசிரியர். (Part-2)
பதினெண்கீழ்கணக்கு
நூல்கள்
நாலடியார் – சமணமுனியர்
நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி - முன்றுறையரையனார்
சிறுபஞசமூலம் - காரியாசன்
ஏலாதி - கணிமேதாவியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
ஜந்திணைஜம்பது - மாறன் பொறயனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
முதுமொழக்காஞசி - மதுரைக் கூடலூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - மதுரை கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
இன்னிலை – பொய்கையார்
No comments:
Post a Comment