Monday, 15 May 2023

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் (Part-1)

 

போதி ஐஏஎஸ் அகாடமி

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, போலீஸ், எஸ்ஐ

TNPSC (பொது தமிழ்) தலைப்பு வாரியாக

 குறிப்புகள்

பகுதி – ( ) – இலக்கணம்

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் (பகுதி-1)

எட்டுத்தொகை

 

தொகை நூல்

தொகுத்தவர்

தொகுப்பித்தவர்

நற்றினை

தெரியவில்லை

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

குறுந்தொகை

பூரிக்கோ

தெரியவில்லை

ஜங்குறுநூறு

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

பதிற்றுப்பத்து

தெரியவில்லை

தெரியவில்லை

பரிபாடல்

தெரியவில்லை

தெரியவில்லை

கலித்தொகை

நல்லந்துவனார்

தெரியவில்லை

அகநானூறு

உருத்திர சன்மனார்

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

புறநானூறு

தெரியவில்லை

தெரியவில்லை

 

 

                       பத்துபாட்டு

அக நூல்கள் - 3

குறிஞ்சிப்பாட்டு

கபிலர்

முல்லைப்பாட்டு

நப்பூதனார்

பட்டிணப்பாலை

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

புற நூல்கள் - 6

மதுரைக்காஞசி

மாங்குடி மருதனார்

திருமுருகாற்றுப்படை

நக்கீரர்

பொருநராற்றுப்படை

முடதாமக்கண்ணியர்

சிறுபாணாற்றுப்படை

நல்லூர் நத்தனார்

பொருநராற்றுப்படை

கடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம் அ )
கூத்தராற்றுப்படை
பெருங்கௌசிகனார்

அகப்புற நூல் - 1

நெடுநல் வாடை

நக்கீரர்

 எட்டுத்தொகை நூல்கள் shortcut 

https://youtu.be/DkSKZKzkvpE




No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...