தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள்-2
தண்டு தொகுப்பு
மண்ணிற்கு மேற்பகுதியில் உள்ள
அனைத்தும் தண்டு
தொகுப்பு என
அழைக்கிறோம். இதனுடைய மைய
அச்சு
தண்டு
ஆகும்.
தண்டு
பகுதியில் கணுக்களும் கனுவிடை பகுதிகளும் உள்ளன.
கணு
என்பது
தண்டின் இலைகள்
தோன்றும் பகுதி
கணு
எனப்படும்.
கணுவிடை பகுதி
என்பது
இரண்டு
கணுக்களுக்கு இடையே
உள்ள
பகுதி
ஆகும்.
இலைகோணம் என்பது
இலையின் அடிப்பகுதிக்கும் தண்டிக்கும் இடையே
உள்ள
கோணம்
இலைக்கோணம்.
தண்டின் வேலை:
கிளைகள் இலைகள்
மலர்கள் மற்றும் கனிகளை
தண்டுகள் தாங்குகின்றன.
வேரினால் உறிஞ்ச
பட்ட
நீர்
மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக
தாவரத்தின் மற்ற
பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
இலைகளில் தயாரிக்கப்படும் உணவு
தண்டின் வழியாக
தாவரத்தின் பிறப்பாக உங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
சில
தாவரங்கள் உணவை
தண்டுப் பகுதியில் சேமித்து வைக்கின்றன எடுத்துக்காட்டு: கரும்பு
இலை
தண்டின் கனவின்
மேல்
விரிந்த தட்டையான பசுமை
நிறத்தில் தோன்றும் புற
அமைப்பு இலையாகும்.
இலையில் உள்ள பகுதிகள் இலைக்காம்பு
இலை
பரப்பு
மைய நரம்பு
இலை
அடி
பகுதி
இலை
அடி
செதில்
பச்சையம்
இலை
துகள்கள்
ஒருசில
இலைகளின் அடிப்பகுதியில் இரண்டு
சிறிய
பக்கவாட்டு வளரிகள் உள்ளன.
அவற்றிற்கு இலையடி
செதில்கள் எனப்படும்.
இலைகள்
பச்சை
நிறத்தில் இருப்பதற்கான காரணம்
அவற்றில் உள்ள பச்சை நிறமிகளான பச்சையமாகும்.
இலைகளின் அடிப்பகுதியில் உள்ள
நுண்ணிய துளைகள் இலைத்துணைகள் எனப்படும்.
இலையின் வேலை:
ஒளிச்சேர்க்கை மூலம்
உணவை
தயாரிக்கவும், சுவாசித்தலுக்கும், இலை
துளைகள் வழியே
நீராவி
போக்கு
நடைபெறுகிறது.
விக்டோரியா அமேசோனிகா என்ற
தாவரத்தின் இலை
மூன்று
மீட்டர் விட்டமும், நன்கு
வளர்ச்சி அடைந்த
இலையின் மேற்பரப்பு 45 கிலோ
கிராம்
எடை
கொண்டது.
தாவரங்களை பூவின்
அடிப்படையில் இரண்டு
வகைகளாக பிரிக்கலாம் பூக்கும் தாவரங்கள் எடுத்துக்காட்டு சூரியகாந்தி மற்றும் பூவா
தாவரங்கள் எடுத்துக்காட்டு ரிக்ஸியா
தாவரங்களை விதை
அமைந்திருக்கும் அடிப்படையில் இரண்டு
வகைகளாக பிரிக்கலாம்.
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்- (மூடிய
விதை
தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்திருக்கும்) எடுத்துக்காட்டு மா
ஜிம்னோஸ்பெர்ம்கள்-(திறந்த
விதை
தாவரங்கள் -விதைகள் கனிகளில் புதைந்து இருக்காது) எடுத்துக்காட்டு சைகஸ்
No comments:
Post a Comment