BODHI IAS ACADEMY
Daily Current Affairs- நடப்பு நிகழ்வுகள்- 29.08.2023
Important Days and
Dates – 29th August 2023
சர்வதேச அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான தினம் (International Day against Nuclear Tests) – Aug
29
தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) – Aug
29
கருபொருள்: “Sports are
an enabler to an inclusive and fit society”
தெலுங்கு மொழி நாள் (Telugu Language Day) – Aug
29
Sports Current Affairs
மேகஸ் வெர்ஸ்டாபென்
·
டட்ச் கிராண்ட் ப்ரீ F1 கார் பந்தயத்தில் நெதர்லாந்தின் ரெட்புல் டிரைவரான மேகஸ் வெர்ஸ்டாபென் சாம்பியன் வென்றுள்ளார்
·
இதுவரை 9 பந்தயங்களில் வெற்றி பெற்று செபாஸ்டியன் வெட்டலின் சாதனை சமன் செய்துள்ளார்
பிரணாய்
·
இந்தியாவின் பிரணாய் டென்மார்க்கில் நடைபெற்ற உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
·
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 7வது இந்திய வீரராக திகழ்கிறார்
National Current
Affairs
அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தி
·
அறிதிறன்பேசி (Smart Phone) உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
சுக்ரயான் 1 விண்கலம்
·
வெள்ளி கோளை பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள சுக்ரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.
சந்திரயான்
·
2008-ல் சந்திரயான் 1 விண்கலத்தை நிலவில் நீர் இருப்பதை ஆய்வு செய்ய அனுப்பியது
·
22.07.2019-ல் சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது
·
14.07.2023-ல்சந்திரயான் 3 விண்கலத்தைநிலவின் தென்துருவத்தை ஆராய செய்ய அனுப்பியது
|
·
சூரியனைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள ஆதித்யா-எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. ·
செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சிக்காக மங்கள்யான் 2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. ·
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
ஜி20
·
ஜி20 கூட்டமைப்பின் அதிகாரபூர்வ வணிக ஆலோசனை அமைப்பான பி20யின் உச்சி மாநாடானது தில்லியில் நடைபெற்றது. |
Tamilnadu Current
Affairs
.
தேசிய பொருளாதரம்
·
தேசிய பொருளாதரத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment