Monday, 30 October 2023

Daily Current Affairs - 30.10.2023


 Daily Current Affairs - 30.10.2023

National Current Affairs

இந்தியா-கஜகஸ்தான்


  • காஜிண்ட் (Kazint) என்னும் கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றது.

மித்ரா(Mitra)

  • இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது மித்ரா 2023 என்ற பெயரில் நடைபெற உள்ளது.


Tamilnadu Current Affairs

தேவர் ஜெயந்தி

30.10.1908 – 30.10.1963

  • அக்டேபார் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக  மெய்புலம் என்ற திட்டம்

  • தமிழக அரசானது வனவிலங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக  மெய்புலம் என்ற திட்டத்தினை தொடங்கப்பட்டுள்ளது.

TATO-App

  • தமிழ்நாட்டில் ஆட்டோ சவாரிக்காக தமிழக அரசானது TATO – App-னை உருவாக்கியுள்ளது.


SPORTS News

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் 


  • சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் தங்கமும், மற்றொரு தமிழக வீரரான துளசிமணி பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.

WDA எலைட் கோப்பை


  • சீனாவில் நடைபெற்ற WDA எலைட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரேசில் நாட்டினைச் சேர்ந்த பியாட்ரிஸ் மாயா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Important Days 

உலக சிக்கன தினம் (World Thrift Day) – Oct 30


  • கருப்பொருள்: “Savings Prepare You for a Better Future”


No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...